Exodus 37:19 in Tamil
ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு புவூம் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.
Ovvoru kilaiyilae vaathumaikkottaikku oppaana moondru mokkugalum oru pazhamum oru puvoom irunthathu; kuththuvilakkil seyyappatta aaru kilaigalilum appadiyae irunthathu.
Exodus 37:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.
- Open Tamil Contemporary Version
- அதன் ஒரு கிளையின் மேல் வாதுமை வடிவமான மூன்று கிண்ணங்கள் மொட்டுகளுடனும், பூக்களுடனும் இருந்தன. மற்றக் கிளையின் மேலும் அவ்வாறே அமைக்கப்பட்டிருந்தன. அவ்விதமாகவே குத்துவிளக்கிலிருந்து பிரிந்து செல்லுகிற அதன் ஆறுகிளைகளிலும் அமைக்கப்பட்டிருந்தன.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருந்தன. அப்பூக்கள் மொட்டுகளோடும், இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன.
Exodus 37:19 in English
- King James Version (KJV)
- Three bowls made after the fashion of almonds in one branch, a knop and a flower; and three bowls made like almonds in another branch, a knop and a flower: so throughout the six branches going out of the candlestick.
- World English Bible (WEB)
- three cups made like almond blossoms in one branch, a bud and a flower, and three cups made like almond blossoms in the other branch, a bud and a flower; so for the six branches going out of the lamp stand.
- American Standard Version (ASV)
- three cups made like almond-blossoms in one branch, a knop and a flower, and three cups made like almond-blossoms in the other branch, a knop and a flower: so for the six branches going out of the candlestick.
- Bible in Basic English (BBE)
- Every branch having three cups made like almond flowers, every cup with a bud and a flower on all the branches;
- Darby Translation (DBY)
- [there were] three cups shaped like almonds in the one branch, a knob and a flower; and three cups shaped like almonds in the other branch, a knob and a flower: so in the six branches which went out of the candlestick.
- Webster's Bible (WBS)
- Three bowls made after the fashion of almonds in one branch, a knob and a flower; and three bowls made like almonds in another branch, a knob and a flower: so throughout the six branches proceeding from the candlestick.
- Young's Literal Translation (YLT)
- three calyxes, made like almonds, in the one branch, a knop and a flower; and three calyxes, made like almonds, in another branch, a knop and a flower; so to the six branches which are coming out of the candlestick.
Read in context
- 17குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.
- 18குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.
- 19ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு புவூம் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.
- 20விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
- 21அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருந்தது.
Original words (Hebrew)
- Three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- bowls · H1375גְּבִיעַ gᵉbîyaʻ
- almonds · H8246שָׁקַד shâqad
- one · H259אֶחָד ʼechâd
- branch · H7070קָנֶה qâneh
- knop · H3730כַּפְתֹּר kaphtôr
- flower · H6525פֶּרַח perach
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- bowls · H1375גְּבִיעַ gᵉbîyaʻ
- almonds · H8246שָׁקַד shâqad
- another · H259אֶחָד ʼechâd
- branch · H7070קָנֶה qâneh
- knop · H3730כַּפְתֹּר kaphtôr
- flower · H6525פֶּרַח perach
- six · H8337שֵׁשׁ shêsh
- branches · H7070קָנֶה qâneh
- out · H3318יָצָא yâtsâʼ
- candlestick · H4501מְנוֹרָה mᵉnôwrâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.