Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 37:23 in Tamil

அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.

Athin aezhu agalkalaiyum, athin kaththarigalaiyum, saambal paaththirangalaiyum pasumbonninaal seythaan.

Download verse image

Exodus 37:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் சுத்தப்பொன்னினால் செய்தான்.
Open Tamil Contemporary Version
அதன் ஏழு அகல் விளக்குகளையும், அதன் விளக்குத்திரி கத்தரிகளையும், அவற்றை வைப்பதற்கான தட்டங்களையும் சுத்த தங்கத்தினால் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
இந்தக் குத்துவிளக்கிற்கு ஏழு அகல்களை அவன் செய்தான். பின் அவன் திரி கத்தரிக்கும் கருவிகளையும், சாம்பல் கிண்ணங்களையும் பொன்னால் செய்தான்.

Exodus 37:23 in English

King James Version (KJV)
And he made his seven lamps, and his snuffers, and his snuffdishes, [of] pure gold.
World English Bible (WEB)
He made its seven lamps, and its snuffers, and its snuff dishes, of pure gold.
American Standard Version (ASV)
And he made the lamps thereof, seven, and the snuffers thereof, and the snuffdishes thereof, of pure gold.
Bible in Basic English (BBE)
And he made the seven vessels for the lights, and all the necessary instruments for it, of gold.
Darby Translation (DBY)
And he made the seven lamps thereof, and the snuffers thereof, and the snuff-trays thereof, of pure gold.
Webster's Bible (WBS)
And he made its seven lamps, and its snuffers, and its snuff-dishes, [of] pure gold.
Young's Literal Translation (YLT)
And he maketh its seven lamps, and its snuffers, and its snuff-dishes, of pure gold;

Read in context

  1. 21அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருந்தது.
  2. 22அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பசும்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டது.
  3. 23அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.
  4. 24அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்.
  5. 25தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.
Read all of Exodus 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.