Exodus 37:27 in Tamil
அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
Anthath thiranaiyingeezh athin irandu pakkangalil irukkum irandu moolaigalilum irandu ponvalaiyangalaip panni, athais sumakkum thandugalaip paaychum idangalaagath thaiththu,
Exodus 37:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த விளிம்பின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களை செய்து, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
- Open Tamil Contemporary Version
- தூபபீடத்தைச் சுமப்பதற்கான கம்புகளை மாட்டுவதற்காக தங்கப்பட்டிக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களிலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டிரண்டு தங்க வளையங்களை அமைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- நறுமணப் பீடத்திற்கு இரண்டு பொன் வளையங்கள் செய்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பொன் தகட்டிற்கு அடியில் சேரும்படி பொன் வளையங் களைப் பொருத்தினான். நறுமணப் பீடத்தைத் தூக்கிச் செல்லும்போது, தண்டைக் கோர்க்கும்படி இந்தத் தங்க வளையங்கள் இருந்தன.
Exodus 37:27 in English
- King James Version (KJV)
- And he made two rings of gold for it under the crown thereof, by the two corners of it, upon the two sides thereof, to be places for the staves to bear it withal.
- World English Bible (WEB)
- He made two golden rings for it under its molding crown, on its two ribs, on its two sides, for places for poles with which to carry it.
- American Standard Version (ASV)
- And he made for it two golden rings under the crown thereof, upon the two ribs thereof, upon the two sides of it, for places for staves wherewith to bear it.
- Bible in Basic English (BBE)
- And he made two gold rings, placing them on the two opposite sides under the edge, to take the rods for lifting it.
- Darby Translation (DBY)
- And he made two rings of gold for it under its border, by its two corners, on the two sides thereof, as receptacles for the staves with which to carry it.
- Webster's Bible (WBS)
- And he made two rings of gold for it under its crown, by the two corners of it, upon its two sides, to be places for the staffs to bear it with.
- Young's Literal Translation (YLT)
- and two rings of gold he hath made for it under its wreath, at its two corners, at its two sides, for places for staves to bear it with them.
Read in context
- 25தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.
- 26அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டுபண்ணி,
- 27அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
- 28சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
- 29பரிசுத்த அபிஷேகதைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.
Original words (Hebrew)
- made · H6213עָשָׂה ʻâsâh
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- rings · H2885טַבַּעַת ṭabbaʻath
- gold · H2091זָהָב zâhâb
- crown · H2213זֵר zêr
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- corners · H6763צֵלָע tsêlâʻ
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- sides · H6654צַד tsad
- places · H1004בַּיִת bayith
- staves · H905בַּד bad
- bear · H5375נָשָׂא nâsâʼ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.