Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 37:28 in Tamil

சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.

Seeththim maraththaal anthath thandugalais seythu, avaigalaip ponthagattaal moodinaan.

Download verse image

Exodus 37:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
Open Tamil Contemporary Version
அக்கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து, அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினார்கள்.
Tamil Easy Reading Version
அவன் சீத்திம் மரத்தினாலான தண்டுகளைச் செய்து அவற்றையும் பொன்னால் மூடினான்.

Exodus 37:28 in English

King James Version (KJV)
And he made the staves [of] shittim wood, and overlaid them with gold.
World English Bible (WEB)
He made the poles of acacia wood, and overlaid them with gold.
American Standard Version (ASV)
And he made the staves of acacia wood, and overlaid them with gold.
Bible in Basic English (BBE)
The rods he made of the same hard wood, plating them with gold.
Darby Translation (DBY)
And he made the staves of acacia-wood, and overlaid them with gold.
Webster's Bible (WBS)
And he made the staffs [of] shittim wood, and overlaid them with gold.
Young's Literal Translation (YLT)
And he maketh the staves of shittim wood, and overlayeth them with gold;

Read in context

  1. 26அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டுபண்ணி,
  2. 27அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
  3. 28சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
  4. 29பரிசுத்த அபிஷேகதைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.
Read all of Exodus 37

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.