Exodus 39:22 in Tamil
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
Aeboththin keezh angiyai muzhuvathum ilaneelanoolaal neythaan.
Exodus 39:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் ஏபோத்தின் மேலங்கி முழுவதையும் நீலநிறத் துணியினால் ஒரு நெசவாளியின் வேலையாகச் செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் அவர்கள் ஏபோத்திற்காக ஒரு அங்கியை நெய்தனர். இளநீல துணியால் அதைச் செய்தார்கள். அது சிறந்த சித்திரத் தையல்காரனால் நெய்யப்பட்டது.
Exodus 39:22 in English
- King James Version (KJV)
- And he made the robe of the ephod [of] woven work, all [of] blue.
- World English Bible (WEB)
- He made the robe of the ephod of woven work, all of blue.
- American Standard Version (ASV)
- And he made the robe of the ephod of woven work, all of blue;
- Bible in Basic English (BBE)
- The robe which went with the ephod was made all of blue;
- Darby Translation (DBY)
- And he made the cloak of the ephod of woven work, all of blue;
- Webster's Bible (WBS)
- And he made the robe of the ephod [of] woven work, all [of] blue.
- Young's Literal Translation (YLT)
- And he maketh the upper robe of the ephod, work of a weaver, completely of blue;
Read in context
- 20வேறே இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,
- 21மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், ஏபோத்திலிருந்து நீங்கிப் போகாதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடே இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, கட்டினார்கள்.
- 22ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
- 23அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்துக்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.
- 24அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.