Exodus 40:11 in Tamil
தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக.
Thottiyaiyum athin paathaththaiyum abishaegambanni, parisuththappaduththuvaayaaga.
Exodus 40:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்து.
- Open Tamil Contemporary Version
- பின்பு தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம்பண்ணி, அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- பின் தொட்டியையும், அதன் அடித்தளத்தையும் அபிஷேகம் செய். அப்பொருட்கள் பரிசுத்தமாவதற்கு இவ்வாறு செய்.
Exodus 40:11 in English
- King James Version (KJV)
- And thou shalt anoint the laver and his foot, and sanctify it.
- World English Bible (WEB)
- You shall anoint the basin and its base, and sanctify it.
- American Standard Version (ASV)
- And thou shalt anoint the laver and its base, and sanctify it.
- Bible in Basic English (BBE)
- And put oil on the washing-vessel and its base, and make them holy.
- Darby Translation (DBY)
- And thou shalt anoint the laver and its stand, and hallow it.
- Webster's Bible (WBS)
- And thou shalt anoint the laver and its foot, and sanctify it.
- Young's Literal Translation (YLT)
- and thou hast anointed the laver and its base, and sanctified it.
Read in context
- 9அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.
- 10தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும்.
- 11தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக.
- 12பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவித்து,
- 13ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.