Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 40:12 in Tamil

பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவித்து,

Pinpu aaronaiyum avan kumaararaiyum aasarippuk koodaaravaasalil varacheythu, avarkalai jalaththinaal snaanam pannuviththu,

Download verse image

Exodus 40:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் வரச்செய்து, அவர்களை தண்ணீரால் குளிக்கவைத்து,
Open Tamil Contemporary Version
“அதன்பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் நுழைவுவாசலில் கொண்டுவந்து, அவர்களை தண்ணீரால் கழுவவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஆரோனையும், அவனது மகன்களையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்து வா. அவர்களைத் தண்ணீரால் கழுவு.

Exodus 40:12 in English

King James Version (KJV)
And thou shalt bring Aaron and his sons unto the door of the tabernacle of the congregation, and wash them with water.
World English Bible (WEB)
“You shall bring Aaron and his sons to the door of the Tent of Meeting, and shall wash them with water.
American Standard Version (ASV)
And thou shalt bring Aaron and his sons unto the door of the tent of meeting, and shalt wash them with water.
Bible in Basic English (BBE)
Then let Aaron and his sons come to the door of the Tent of meeting; and after washing them with water,
Darby Translation (DBY)
And thou shalt bring Aaron and his sons near, at the entrance of the tent of meeting, and bathe them with water.
Webster's Bible (WBS)
And thou shalt bring Aaron and his sons to the door of the tabernacle of the congregation, and wash them with water.
Young's Literal Translation (YLT)
'And thou hast brought near Aaron and his sons unto the opening of the tent of meeting, and hast bathed them with water;

Read in context

  1. 10தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும்.
  2. 11தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக.
  3. 12பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவித்து,
  4. 13ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
  5. 14அவன் குமாரரையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
Read all of Exodus 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.