Exodus 40:23 in Tamil
அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கி வைத்தான்.
Athinmael karththarudaiya samugaththil appaththai varisaiyaaga adukki vaiththaan.
Exodus 40:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின்மேல் யெகோவாவுடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவின் கட்டளைப்படியே யெகோவாவின் முன்பாக மேஜையில் அப்பங்களை வைத்தான்.
- Tamil Easy Reading Version
- பிறகு கர்த்தருக்கு முன்னே மேசை யின்மீது பரிசுத்த அப்பத்தை வைத்தான். கர்த்தர் சொன்னபடியே அவன் இதைச் செய்தான்.
Exodus 40:23 in English
- King James Version (KJV)
- And he set the bread in order upon it before the LORD; as the LORD had commanded Moses.
- World English Bible (WEB)
- He set the bread in order on it before the LORD, as the LORD commanded Moses.
- American Standard Version (ASV)
- And he set the bread in order upon it before Jehovah; as Jehovah commanded Moses.
- Bible in Basic English (BBE)
- And he put the bread on it in order before the Lord, as the Lord had said.
- Darby Translation (DBY)
- and arranged the bread in order upon it before Jehovah; as Jehovah had commanded Moses.
- Webster's Bible (WBS)
- And he set the bread in order upon it before the LORD; as the LORD had commanded Moses.
- Young's Literal Translation (YLT)
- and setteth in order upon it the arrangement of bread, before Jehovah, as Jehovah hath commanded Moses.
Read in context
- 21பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளேகொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
- 22பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து,
- 23அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கி வைத்தான்.
- 24பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
- 25கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
Cross references
- Exodus 25:30 யாத்திராகமம் 25:30மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
- Exodus 40:4 யாத்திராகமம் 40:4மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய்வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
- Matthew 12:4 மத்தேயு 12:4அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும்புசித்தார்களே.
- Hebrews 9:2 எபிரெயர் 9:2எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டடிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.