Exodus 40:25 in Tamil
கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
Karththarudaiya sannithiyil vilakkugalai aetrinaan.
Exodus 40:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே விளக்குகளை யெகோவா முன்னிலையில் வைத்தான்.
- Tamil Easy Reading Version
- அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான்.
Exodus 40:25 in English
- King James Version (KJV)
- And he lighted the lamps before the LORD; as the LORD commanded Moses.
- World English Bible (WEB)
- He lit the lamps before the LORD, as the LORD commanded Moses.
- American Standard Version (ASV)
- And he lighted the lamps before Jehovah; as Jehovah commanded Moses.
- Bible in Basic English (BBE)
- Lighting the lights before the Lord, as the Lord had given him orders.
- Darby Translation (DBY)
- And he lighted the lamps before Jehovah; as Jehovah had commanded Moses.
- Webster's Bible (WBS)
- And he lighted the lamps before the LORD, as the LORD commanded Moses.
- Young's Literal Translation (YLT)
- and causeth the lamps to go up before Jehovah, as Jehovah hath commanded Moses.
Read in context
- 23அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கி வைத்தான்.
- 24பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
- 25கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
- 26பின்பு கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
- 27அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால்தூபங்காட்டினான்.
Cross references
- Exodus 25:37 யாத்திராகமம் 25:37அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
- Exodus 40:4 யாத்திராகமம் 40:4மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய்வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
- Revelation 4:5 வெளிப்படுத்தின விசேஷம் 4:5அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.