Exodus 40:27 in Tamil
அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால்தூபங்காட்டினான்.
Athinmael suganthavarkkaththinaalthoobangaattinaan.
Exodus 40:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே நறுமணத்தூளை அதன்மேல் எரித்தான்.
- Tamil Easy Reading Version
- பின் நறுமணப் பீடத்தில் சுகந்தவாசனையுள்ள நறுமணப் பொருள்களை எரித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இதனையும் செய்தான்.
Exodus 40:27 in English
- King James Version (KJV)
- And he burnt sweet incense thereon; as the LORD commanded Moses.
- World English Bible (WEB)
- and he burned incense of sweet spices on it, as the LORD commanded Moses.
- American Standard Version (ASV)
- and he burnt thereon incense of sweet spices; as Jehovah commanded Moses.
- Bible in Basic English (BBE)
- Burning sweet perfumes on it, as the Lord had given him orders.
- Darby Translation (DBY)
- And he burnt on it fragrant incense; as Jehovah had commanded Moses.
- Webster's Bible (WBS)
- And he burnt sweet incense on it; as the LORD commanded Moses.
- Young's Literal Translation (YLT)
- and maketh perfume on it — spice-perfume — as Jehovah hath commanded Moses.
Read in context
- 25கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
- 26பின்பு கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
- 27அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால்தூபங்காட்டினான்.
- 28பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
- 29தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.