Exodus 5:11 in Tamil
நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்.
Neengalae poy ungalukku agappadugira idangalil vaikkol sambaathiyungal; aanaalum ungal vaelaiyil ondrum kuraikkappaduvathillai endru paarvon sollugiraar endraarkal.
Exodus 5:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்களே போய் உங்களுக்கு கிடைக்கிற இடங்களில் வைக்கோல் சேகரியுங்கள்; ஆனாலும் உங்களுடைய வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார்” என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- நீங்களே வைக்கோல் கிடைக்கும் இடங்களுக்குப் போய், உங்களுக்கான வைக்கோலை எங்கேயாவது தேடிக்கொள்ளுங்கள்; ஆனாலும் உங்கள் வேலை கொஞ்சமும் குறைக்கப்படமாட்டாது’ என்று சொல்கிறான்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் போய் உங்களுக்கு வேண்டிய வைக்கோலைக் கொண்டு வரவேண்டும். ஆனால் முன்னால் செய்தபடியே எண்ணிக்கைகளில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை” என்றார்கள்.
Exodus 5:11 in English
- King James Version (KJV)
- Go ye, get you straw where ye can find it: yet not ought of your work shall be diminished.
- World English Bible (WEB)
- Go yourselves, get straw where you can find it, for nothing of your work shall be diminished.’”
- American Standard Version (ASV)
- Go yourselves, get you straw where ye can find it: for nought of your work shall be diminished.
- Bible in Basic English (BBE)
- Go yourselves and get dry stems wherever you are able; for your work is not to be any less.
- Darby Translation (DBY)
- go ye, get yourselves straw where ye may find it; but none of your work shall be diminished.
- Webster's Bible (WBS)
- Go ye, get you straw where ye can find it: yet not aught of your work shall be diminished.
- Young's Literal Translation (YLT)
- ye — go ye, take for yourselves straw where ye find [it], for there is nothing of your service diminished.'
Read in context
- 9அந்த மனிதர்மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; வீண்வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
- 10அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப்போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;
- 11நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்.
- 12அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.
- 13ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.