Exodus 5:13 in Tamil
ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
Aalottigal avarkalai nokki: vaikkoliruntha naalil seythabadiyae ungal vaelaigalai ovvoru naalilum seythu mudiyungal endru solli, avarkalaith thurithappaduththinaarkal.
Exodus 5:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேற்பார்வையாளர்கள் அவர்களை நோக்கி: வைக்கோல் இருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் அவசரப்படுத்தினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அடிமை நடத்தும் அதிகாரிகள் அவர்களிடம், “வைக்கோல் இருக்கும்போது செய்ததுபோலவே, ஒவ்வொரு நாளுக்கும் குறிக்கப்பட்ட அளவின்படியே வேலைசெய்யவேண்டும்” என வற்புறுத்தினார்கள்.
- Tamil Easy Reading Version
- மேற்பார்வையாளர்கள் ஜனங்களை இன்னும் கடினமாக வேலைவாங்கினார்கள். முன்னால் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள்.
Exodus 5:13 in English
- King James Version (KJV)
- And the taskmasters hasted [them], saying, Fulfil your works, [your] daily tasks, as when there was straw.
- World English Bible (WEB)
- The taskmasters were urgent saying, “Fulfill your work quota daily, as when there was straw!”
- American Standard Version (ASV)
- And the taskmasters were urgent saying, Fulfil your works, [your] daily tasks, as when there was straw.
- Bible in Basic English (BBE)
- And the overseers went on driving them and saying, Do your full day's work as before when there were dry stems for you.
- Darby Translation (DBY)
- And the taskmasters urged [them], saying, Fulfil your labours, the daily work, as when there was straw.
- Webster's Bible (WBS)
- And the task-masters hastened [them], saying, Fulfill your works, [your] daily tasks, as when there was straw.
- Young's Literal Translation (YLT)
- and the exactors are making haste, saying, 'Complete your works, the matter of a day in its day, as when there is straw.'
Read in context
- 11நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்.
- 12அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.
- 13ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
- 14பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்ததுபோலநேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.
- 15அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.