Exodus 5:14 in Tamil
பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்ததுபோலநேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.
Paarvonudaiya aalottigal isravael puththirarmael vaiththa avarkaludaiya thalaivarkalai nokki: sengal vaelaiyil neengal munseythathubolanaetrum indrum aen seyyavillai endru kaettu, avarkalai adiththaarkal.
Exodus 5:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பார்வோனுடைய மேற்பார்வையாளர்கள் இஸ்ரவேலர்கள் மேல்வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: “செங்கல் வேலையில் நீங்கள் முன்பு செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை” என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- தலைவர்களாய் இருந்த இஸ்ரயேலரை, அடிமைகளை நடத்தும் பார்வோனின் கண்காணிகள் அடித்து, “நீங்கள் ஏன் உங்களுக்குக் குறித்த செங்கற்களை முன்பு செய்ததுபோல நேற்றும் இன்றும் செய்யவில்லை” என்றும் கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஜனங்கள் செய்த வேலைக்கு அவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்கினார்கள். இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களை அடித்து அவர்களிடம், “முன்னால் செய்த எண்ணிக்கையளவு செங்கற்களை ஏன் நீங்கள் செய்யவில்லை? முன்பு அதனைச் செய்ய முடிந்ததென்றால், இப்போதும் உங்களால் அதைச் செய்யக் கூடும்!” என்றார்கள்.
Exodus 5:14 in English
- King James Version (KJV)
- And the officers of the children of Israel, which Pharaoh’s taskmasters had set over them, were beaten, [and] demanded, Wherefore have ye not fulfilled your task in making brick both yesterday and to day, as heretofore?
- World English Bible (WEB)
- The officers of the children of Israel, whom Pharaoh’s taskmasters had set over them, were beaten, and were asked, “Why haven’t you fulfilled your quota both yesterday and today, in making brick as before?”
- American Standard Version (ASV)
- And the officers of the children of Israel, whom Pharaoh’s taskmasters had set over them, were beaten, and demanded, Wherefore have ye not fulfilled your task both yesterday and to-day, in making brick as heretofore?
- Bible in Basic English (BBE)
- And the responsible men of the children of Israel, whom Pharaoh's overseers had put over them, were given blows, and they said to them, Why have you not done your regular work, in making bricks as before?
- Darby Translation (DBY)
- And the officers of the children of Israel, whom Pharaoh's taskmasters had set over them, were beaten, [and] it was said, Why have ye not fulfilled your task in making brick, both yesterday and to-day, as heretofore?
- Webster's Bible (WBS)
- And the officers of the children of Israel, which Pharaoh's task-masters had set over them, were beaten, [and] demanded, Why have ye not fulfilled your task in making brick, both yesterday and to-day, as heretofore?
- Young's Literal Translation (YLT)
- And the authorities of the sons of Israel, whom the exactors of Pharaoh have placed over them, are beaten, saying, 'Wherefore have ye not completed your portion in making brick as heretofore, both yesterday and to-day?'
Read in context
- 12அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.
- 13ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
- 14பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்ததுபோலநேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.
- 15அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?
- 16உமது அடியாருக்கு வைக்கோல் கொடாதிருந்தும், செங்கல் அறுத்துத் தீரவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்.
Cross references
Original words (Hebrew)
- officers · H7860שֹׁטֵר shôṭêr
- children · H1121בֵּן bên
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- Pharaoh’s · H6547פַּרְעֹה Parʻôh
- taskmasters · H5065נָגַשׂ nâgas
- set · H7760שׂוּם sûwm
- beaten · H5221נָכָה nâkâh
- demanded · H559אָמַר ʼâmar
- fulfilled · H3615כָּלָה kâlâh
- task · H2706חֹק chôq
- brick · H3835לָבַן lâban
- yesterday · H8543תְּמוֹל tᵉmôwl
- day · H3117יוֹם yôwm
- heretofore · H8032שִׁלְשׁוֹם shilshôwm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.