Exodus 6:30 in Tamil
மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.
Mosae karththarudaiya sannithaanaththil: naan viruththasaethanamillaatha uthadugalullavan; paarvon enakku eppadis sevigoduppaan endraan.
Exodus 6:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில்: “நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எப்படி என்னுடைய சொல்லைக் கேட்பான் என்றான்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் மோசேயோ யெகோவாவிடம், “நான் திக்குவாயுள்ளவன். பார்வோன் எப்படி எனக்குச் செவிகொடுப்பான்?” என்றான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் மோசே, “நான் பேச திறமையில்லாதவன். அரசன் எனக்குச் செவிசாய்க்கமாட்டான்” என்று பதிலளித்தான்.
Exodus 6:30 in English
- King James Version (KJV)
- And Moses said before the LORD, Behold, I [am] of uncircumcised lips, and how shall Pharaoh hearken unto me?
- World English Bible (WEB)
- Moses said before the LORD, “Behold, I am of uncircumcised lips, and how shall Pharaoh listen to me?”
- American Standard Version (ASV)
- And Moses said before Jehovah, Behold, I am of uncircumcised lips, and how shall Pharaoh hearken unto me?
- Bible in Basic English (BBE)
- And Moses said to the Lord, My lips are unclean; how is it possible that Pharaoh will give me a hearing?
- Darby Translation (DBY)
- And Moses said before Jehovah, Behold, I am of uncircumcised lips, and how will Pharaoh hearken unto me?
- Webster's Bible (WBS)
- And Moses said before the LORD, Behold, I [am] of uncircumcised lips, and how shall Pharaoh hearken to me?
- Young's Literal Translation (YLT)
- And Moses saith before Jehovah, 'Lo, I [am] of uncircumcised lips, and how doth Pharaoh hearken unto me?'
Read in context
- 28கர்த்தர் எகிப்துதேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;
- 29கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,
- 30மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.
Cross references
- Exodus 6:12 யாத்திராகமம் 6:12மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.
- Exodus 4:10 யாத்திராகமம் 4:10அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.
- 1 Corinthians 9:16–17 1 கொரிந்தியர் 9:16–17சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.