Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 7:6 in Tamil

மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

Mosaeyum aaronum karththar thangalukkuk kattalaiyittabadiyae seythaarkal.

Download verse image

Exodus 7:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோசேயும் ஆரோனும் யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
Open Tamil Contemporary Version
மோசேயும் ஆரோனும் யெகோவா தமக்குக் கட்டளையிட்டதையே செய்தார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தரின் கட்டளைகளுக்கு மோசேயும் ஆரோனும் கீழ்ப்படிந்தனர்.

Exodus 7:6 in English

King James Version (KJV)
And Moses and Aaron did as the LORD commanded them, so did they.
World English Bible (WEB)
Moses and Aaron did so. As the LORD commanded them, so they did.
American Standard Version (ASV)
And Moses and Aaron did so; as Jehovah commanded them, so did they.
Bible in Basic English (BBE)
And Moses and Aaron did so: as the Lord gave them orders, so they did.
Darby Translation (DBY)
And Moses and Aaron did as Jehovah had commanded them: so did they.
Webster's Bible (WBS)
And Moses and Aaron did as the LORD commanded them, so did they.
Young's Literal Translation (YLT)
And Moses doth — Aaron also — as Jehovah commanded them; so have they done;

Read in context

  1. 4பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்.
  2. 5நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
  3. 6மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
  4. 7அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.
  5. 8கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
Read all of Exodus 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.