Exodus 7:8 in Tamil
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
Karththar mosaeyaiyum aaronaiyum nokki:
Exodus 7:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- Open Tamil Contemporary Version
- யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது,
- Tamil Easy Reading Version
- கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,
Exodus 7:8 in English
- King James Version (KJV)
- And the LORD spake unto Moses and unto Aaron, saying,
- World English Bible (WEB)
- The LORD spoke to Moses and to Aaron, saying,
- American Standard Version (ASV)
- And Jehovah spake unto Moses and unto Aaron, saying,
- Bible in Basic English (BBE)
- And the Lord said to Moses and Aaron,
- Darby Translation (DBY)
- And Jehovah spoke to Moses and to Aaron, saying,
- Webster's Bible (WBS)
- And the LORD spoke to Moses, and to Aaron, saying,
- Young's Literal Translation (YLT)
- And Jehovah speaketh unto Moses and unto Aaron, saying,
Read in context
- 6மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
- 7அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.
- 8கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- 9உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.
- 10மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.