Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 8:2 in Tamil

நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும்தவளைகளால் வாதிப்பேன்.

Nee avarkalai anuppividamaattaen enpaayaagil, un ellai adangalaiyumthavalaigalaal vaathippaen.

Download verse image

Exodus 8:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன்.
Open Tamil Contemporary Version
நீ அவர்களைப் போகவிட மறுத்தால், உன் நாடு முழுவதையும் தவளைகளினால் வாதிப்பேன்.
Tamil Easy Reading Version
எனது ஜனங்கள் போக நீ அனுமதிக்காவிட்டால், நான் எகிப்தைத் தவளைகளால் நிரப்புவேன்.

Exodus 8:2 in English

King James Version (KJV)
And if thou refuse to let [them] go, behold, I will smite all thy borders with frogs:
World English Bible (WEB)
If you refuse to let them go, behold, I will plague all your borders with frogs.
American Standard Version (ASV)
And if thou refuse to let them go, behold, I will smite all thy borders with frogs:
Bible in Basic English (BBE)
And if you will not let them go, see, I will send frogs into every part of your land:
Darby Translation (DBY)
And if thou refuse to let [them] go, behold, I will smite all thy borders with frogs.
Webster's Bible (WBS)
And if thou shalt refuse to let [them] go, behold, I will smite all thy borders with frogs:
Young's Literal Translation (YLT)
and if thou art refusing to send away, lo, I am smiting all thy border with frogs;

Read in context

  1. 1அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
  2. 2நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும்தவளைகளால் வாதிப்பேன்.
  3. 3நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின்மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.
  4. 4அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Read all of Exodus 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.