Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:30 in Tamil

அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

Avarkaludaiya thaesam thavalaigalaith thiralaayp pirappiththathu; avarkaludaiya raajaakkalin araiveedugalilum avaigal vanthathu.

Download verse image

Psalm 105:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது; அவை அவர்களுடைய ஆளுநர்களின் படுக்கை அறைகளுக்குள்ளும் சென்றன.
Tamil Easy Reading Version
அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று. அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.

Psalm 105:30 in English

King James Version (KJV)
Their land brought forth frogs in abundance, in the chambers of their kings.
World English Bible (WEB)
Their land swarmed with frogs, even in the rooms of their kings.
American Standard Version (ASV)
Their land swarmed with frogs In the chambers of their kings.
Bible in Basic English (BBE)
Their land was full of frogs, even in the rooms of the king.
Darby Translation (DBY)
Their land swarmed with frogs, — in the chambers of their kings.
Webster's Bible (WBS)
Their land brought forth frogs in abundance, in the chambers of their kings.
Young's Literal Translation (YLT)
Teemed hath their land [with] frogs, In the inner chambers of their kings.

Read in context

  1. 28அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
  2. 29அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடையமச்சங்களைச் சாகப்பண்ணினார்.
  3. 30அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
  4. 31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
  5. 32அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.