Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 10:15 in Tamil

கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.

Kaerubeengal maelae ezhumbina; ithuthaan, naan kaebaar nathiyandaiyilae kandiruntha jeevan.

Download verse image

Ezekiel 10:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியின் அருகில் கண்ட உயிர்.
Open Tamil Contemporary Version
பின்பு கேருபீன்கள் மேலே எழும்பின. கேபார் நதியருகே நான் கண்ட உயிரினங்கள் இவையே.

Ezekiel 10:15 in English

King James Version (KJV)
And the cherubims were lifted up. This [is] the living creature that I saw by the river of Chebar.
World English Bible (WEB)
The cherubim mounted up. This is the living creature that I saw by the river Chebar.
American Standard Version (ASV)
And the cherubim mounted up: this is the living creature that I saw by the river Chebar.
Bible in Basic English (BBE)
And the winged ones went up on high: this is the living being which I saw by the river Chebar.
Darby Translation (DBY)
And the cherubim mounted up. This was the living creature that I saw by the river Chebar.
Webster's Bible (WBS)
And the cherubim were lifted up. This [is] the living creature that I saw by the river of Kebar.
Young's Literal Translation (YLT)
And the cherubs are lifted up, it [is] the living creature that I saw by the river Chebar.

Read in context

  1. 13அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன்.
  2. 14ஒவ்வொன்றுக்கும் நாலு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன் முகமும், இரண்டாம் முகம் மனுஷமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நாலாம் முகம் கழுகுமுகமுமாயிருந்தது.
  3. 15கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.
  4. 16கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.
  5. 17அவைகள் நிற்கையில் இவைகளும் நின்றன; அவைகள் எழும்புகையில் இவைகளும் எழும்பின; ஜீவனுடைய ஆவி இவைகளில் இருந்தது.
Read all of Ezekiel 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.