Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 11:23 in Tamil

கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.

Karththarudaiya magimai nagaraththin naduvilirunthezhumbi, nagaraththukkuk kizhakkae irukkira malaiyinmael poy nindrathu.

Download verse image

Ezekiel 11:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்து எழும்பி, நகரத்திற்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய மகிமை பட்டணத்திலிருந்து எழும்பி பட்டணத்தின் கிழக்கே இருந்த மலையில் போய் நின்றது.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய மகிமை காற்றில் எழுந்து எருசலேமை விட்டு வெளியேறியது. அது நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின் மேல் நின்றது.

Ezekiel 11:23 in English

King James Version (KJV)
And the glory of the LORD went up from the midst of the city, and stood upon the mountain which [is] on the east side of the city.
World English Bible (WEB)
The LORD’s glory went up from the middle of the city, and stood on the mountain which is on the east side of the city.
American Standard Version (ASV)
And the glory of Jehovah went up from the midst of the city, and stood upon the mountain which is on the east side of the city.
Bible in Basic English (BBE)
And the glory of the Lord went up from inside the town, and came to rest on the mountain on the east side of the town.
Darby Translation (DBY)
And the glory of Jehovah went up from the midst of the city, and stood upon the mountain which is on the east side of the city.
Webster's Bible (WBS)
And the glory of the LORD went up from the midst of the city, and stood upon the mountain which [is] on the east side of the city.
Young's Literal Translation (YLT)
And the honour of Jehovah goeth up from off the midst of the city, and standeth on the mountain, that [is] on the east of the city.

Read in context

  1. 21ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன்என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  2. 22அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
  3. 23கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
  4. 24பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.
  5. 25கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.
Read all of Ezekiel 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.