Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 11:25 in Tamil

கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

Karththar enakkuk kaanpiththa yaavaiyum siraiyiruppilirunthavarkalukkus sonnaen.

Download verse image

Ezekiel 11:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பில் இருந்தவர்களுக்குச் சொன்னேன்.
Open Tamil Contemporary Version
எனக்கு யெகோவா காட்டிய அனைத்தையும் நான், நாடுகடத்தப்பட்டிருந்தவர்களுக்குக் கூறினேன்.
Tamil Easy Reading Version
பிறகு நான் நாடுகடத்தப்பட்ட ஜனங்களிடம் பேசினேன். கர்த்தர் எனக்குக் காட்டிய எல்லாவற்றையும் நான் சொன்னேன்.

Ezekiel 11:25 in English

King James Version (KJV)
Then I spake unto them of the captivity all the things that the LORD had shewed me.
World English Bible (WEB)
Then I spoke to the captives all the things that the LORD had shown me.
American Standard Version (ASV)
Then I spake unto them of the captivity all the things that Jehovah had showed me.
Bible in Basic English (BBE)
Then I gave an account to those who had been taken prisoners of all the things which the Lord had made me see.
Darby Translation (DBY)
And I spoke unto them of the captivity all the things that Jehovah had shewn me.
Webster's Bible (WBS)
Then I spoke to them of the captivity all the things that the LORD had shown me.
Young's Literal Translation (YLT)
and I speak unto the Removed all the matters of Jehovah that He hath shewed me.

Read in context

  1. 23கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
  2. 24பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.
  3. 25கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.
Read all of Ezekiel 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.