Ezekiel 23:6 in Tamil
நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், செளந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்தசமீபதேசத்தாராகிய அசீரியரென்கிறதன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து,
Neelaambaranthariththa thalaivarum, athibathigalum, selanthariya vaalibarum, kuthiraigalinmael aerugira veerarumaayirunthasameebathaesaththaaraagiya aseeriyarengirathan sinaegitharmael aval mogiththu,
Ezekiel 23:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிவப்புகலந்த நீலநிற ஆடை அணிந்த தலைவர்களும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபர்களும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரர்களுமாக இருந்த அருகாமையின் தேசத்தாராகிய அசீரியர்கள் என்கிற தன்னுடைய நண்பர்கள்மேல் அவள் ஆசைவைத்து,
- Open Tamil Contemporary Version
- நீலப்பட்டு உடை உடுத்தியவர்களும், ஆளுநர்களும், அதிபதிகளுமான அவர்கள் அனைவருமே திடகாத்திரமான வாலிபர்களும் குதிரைவீரர்களுமாயிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்களது நீல வண்ணச் சீருடையில் பார்த்தாள். அவர்கள் குதிரைமேல் சவாரி செய்கிற விரும்பத்தக்க இளம் வீரர்கள். அவர்கள் தலைவர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர்.
Ezekiel 23:6 in English
- King James Version (KJV)
- [Which were] clothed with blue, captains and rulers, all of them desirable young men, horsemen riding upon horses.
- World English Bible (WEB)
- who were clothed with blue—governors and rulers, all of them desirable young men, horsemen riding on horses.
- American Standard Version (ASV)
- who were clothed with blue, governors and rulers, all of them desirable young men, horsemen riding upon horses.
- Bible in Basic English (BBE)
- Who were clothed in blue, captains and rulers, all of them young men to be desired, horsemen seated on horses.
- Darby Translation (DBY)
- clothed with blue, governors and rulers, all of them attractive young men, horsemen riding upon horses.
- Webster's Bible (WBS)
- [Who were] clothed with blue, captains and rulers, all of them desirable young men, horsemen riding upon horses.
- Young's Literal Translation (YLT)
- Clothed with blue — governors and prefects, Desirable young men all of them, Horsemen, riding on horses,
Read in context
- 4அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.
- 5அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.
- 6நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், செளந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்தசமீபதேசத்தாராகிய அசீரியரென்கிறதன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து,
- 7அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.
- 8தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.