Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 24:10 in Tamil

திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுகவேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு.

Thiralaana viragugalaik koottu, theeyai moottu, iraichiyai murugavaeviththus sambaarangalai idu; elumbugalai eriththuppodu.

Download verse image

Ezekiel 24:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதிகமான விறகுகளை அடுக்கி, தீயை மூட்டு, இறைச்சியை முறுக வேகவைத்துச் சாறுகளை ஊற்று; எலும்புகளை எரித்துப்போடு.
Open Tamil Contemporary Version
எனவே, விறகைக் குவித்து நெருப்பை மூட்டு. இறைச்சியில் வாசனைச் பொருட்களைக் கலந்து நன்றாய்ச் சமை. எலும்புகளைக் கருகவிடு.
Tamil Easy Reading Version
பாத்திரத்திற்குக் கீழே நிறைய விறகுகளை அடுக்கு. நெருப்பு வை, இறைச்சியை நன்றாக வேகவை! மசாலாவைக் கலந்து வை. எலும்புகளையும் எரித்துவிடு!

Ezekiel 24:10 in English

King James Version (KJV)
Heap on wood, kindle the fire, consume the flesh, and spice it well, and let the bones be burned.
World English Bible (WEB)
Heap on the wood. Make the fire hot. Boil the meat well. Make the broth thick, and let the bones be burned.
American Standard Version (ASV)
Heap on the wood, make the fire hot, boil well the flesh, and make thick the broth, and let the bones be burned.
Bible in Basic English (BBE)
Put on much wood, heating up the fire, boiling the flesh well, and making the soup thick, and let the bones be burned.
Darby Translation (DBY)
Heap on the wood, kindle the fire, boil thoroughly the flesh, and spice it well, and let the bones be burned.
Webster's Bible (WBS)
Heap on wood, kindle the fire, consume the flesh, and spice it well, and let the bones be burned.
Young's Literal Translation (YLT)
Make abundant the wood, Kindle the fire, consume the flesh, And make the compound, And let the bones be burnt.

Read in context

  1. 8நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன்.
  2. 9ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.
  3. 10திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுகவேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு.
  4. 11பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை, நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.
  5. 12அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் திரளான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை அக்கினிக்கு உள்ளாகவேண்டியது.
Read all of Ezekiel 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.