Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 24:9 in Tamil

ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.

Aathalaal, karththaraagiya aandavar sollugirathu ennavendraal: iraththanjsinthiya nagaraththukku aiyo! naan perithaana kattaigalaik kuviththu eriyappannuvaen.

Download verse image

Ezekiel 24:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியச்செய்வேன்.
Open Tamil Contemporary Version
ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘இரத்தம் சிந்தும் எருசலேம் நகரத்திற்கு ஐயோ, கேடு. நானும் விறகை உயரமாய் அடுக்குவேன்’ ”
Tamil Easy Reading Version
“‘எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: கொலைக்காரர்கள் நிறைந்த இந்நகரத்துக்கு இது கேடாகும்! நான் நெருப்புக்காக நிறைய விறகுகளை அடுக்குவேன்.

Ezekiel 24:9 in English

King James Version (KJV)
Therefore thus saith the Lord GOD; Woe to the bloody city! I will even make the pile for fire great.
World English Bible (WEB)
“‘Therefore the Lord GOD says: “Woe to the bloody city! I also will make the pile great.
American Standard Version (ASV)
Therefore thus saith the Lord Jehovah: Woe to the bloody city! I also will make the pile great.
Bible in Basic English (BBE)
For this cause the Lord has said: A curse is on the town of blood! and I will make great the burning mass.
Darby Translation (DBY)
Therefore thus saith the Lord Jehovah: Woe to the bloody city! I also will make the pile great.
Webster's Bible (WBS)
Therefore thus saith the Lord GOD; Woe to the bloody city! I will even make the pile for fire great.
Young's Literal Translation (YLT)
Therefore, thus said the Lord Jehovah: Woe [to] the city of blood, yea, I — I make great the pile.

Read in context

  1. 7அவள் இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்து போகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.
  2. 8நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன்.
  3. 9ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.
  4. 10திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுகவேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு.
  5. 11பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை, நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.
Read all of Ezekiel 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.