Ezekiel 27:14 in Tamil
தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறு கழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
Thogarmaa vamsaththaar kuthiraigalaiyum kuthiraiveeraraiyum kovaeru kazhuthaigalaiyum un santhaigalukkuk konduvanthaarkal.
Ezekiel 27:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- “ ‘பெத்தொகர்மா ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதரும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வேலைசெய்யும் குதிரைகளையும், போர்க் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- தொகர்மா சந்ததியினர் நீ விற்ற பொருள்களுக்காக போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் கொண்டுவந்தனர்.
Ezekiel 27:14 in English
- King James Version (KJV)
- They of the house of Togarmah traded in thy fairs with horses and horsemen and mules.
- World English Bible (WEB)
- “‘“They of the house of Togarmah traded for your wares with horses, war horses, and mules.
- American Standard Version (ASV)
- They of the house of Togarmah traded for thy wares with horses and war-horses and mules.
- Bible in Basic English (BBE)
- The people of Togarmah gave horses and war-horses and transport beasts for your goods.
- Darby Translation (DBY)
- They of the house of Togarmah furnished thy markets with horses, and horsemen, and mules.
- Webster's Bible (WBS)
- They of the house of Togarmah traded in thy fairs with horses and horsemen and mules.
- Young's Literal Translation (YLT)
- They of the house of Togarmah, [For] horses, and riding steeds, and mules, They have given out thy remnants.
Read in context
- 12சகலவித பொருள்களின் திரளினாலும் தர்ஷீஸ் ஊரார் உன்னோடே வியாபாரம் பண்ணினார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள்.
- 13யாவான், தூபால், மேசேக் என்னும் ஜாதியார் உன் வியாபாரிகளாயிருந்து, மனுஷர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
- 14தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறு கழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
- 15தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள்; அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக் கொண்டுவந்தார்கள்.
- 16சீரியர் உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தம் உன்னோடேவியாபாரம்பண்ணி, மரகதங்களையும், இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த வஸ்திரங்களையும், பவளங்களையும், பளிங்கையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள்.
Cross references
- Genesis 10:3 ஆதியாகமம் 10:3கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரிப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
- Ezekiel 38:6 எசேக்கியேல் 38:6கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும், வடதிசையிலுள்ளதோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.
- 1 Chronicles 1:6 1 நாளாகமம் 1:6கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.