Genesis 10:3 in Tamil
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரிப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
Komarin kumaarar, askinaas, rippaaththu, thogarmaa enpavarkal.
Genesis 10:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோமரின் மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
- Tamil Easy Reading Version
- அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா ஆகியோர் கோமரின் மகன்கள்.
Genesis 10:3 in English
- King James Version (KJV)
- And the sons of Gomer; Ashkenaz, and Riphath, and Togarmah.
- World English Bible (WEB)
- The sons of Gomer were: Ashkenaz, Riphath, and Togarmah.
- American Standard Version (ASV)
- And the sons of Gomer: Ashkenaz, and Riphath, and Togarmah.
- Bible in Basic English (BBE)
- And the sons of Gomer: Ashkenaz and Riphath and Togarmah.
- Darby Translation (DBY)
- And the sons of Gomer: Ashkenaz, and Riphath, and Togarmah.
- Webster's Bible (WBS)
- And the sons of Gomer; Ashkenaz, and Riphath, and Togarmah.
- Young's Literal Translation (YLT)
- And sons of Gomer [are] Ashkenaz, and Riphath, and Togarmah.
Read in context
- 1நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.
- 2யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
- 3கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரிப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
- 4யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கீத்தீம், தொதானீம் என்பவர்கள்.
- 5இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
Cross references
- Jeremiah 51:27 எரேமியா 51:27தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரக்கூப்பிடுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.
- Ezekiel 27:14 எசேக்கியேல் 27:14தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறு கழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.