Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 27:35 in Tamil

தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.

Theevugalin kudigal ellaam unnimiththam thigaippaarkal; avarkaludaiya raajaakkal migavum piramiththu, kalangina mugamaayiruppaarkal.

Download verse image

Ezekiel 27:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீவுகளின் குடிகள் எல்லாம் உனக்காக திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாக இருப்பார்கள்.
Open Tamil Contemporary Version
கரையோரங்களில் வாழ்கின்ற எல்லோரும், உன்னைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள், அவர்களுடைய அரசர்களோ திகிலினால் நடுங்குகிறார்கள்! அவர்களின் முகங்கள் பயத்தினால் வெளிறிப்போகின்றன.
Tamil Easy Reading Version
கடலோரங்களில் வாழும் ஜனங்கள் உன்னைப் பற்றி அறிந்து திகைக்கிறார்கள். அவர்களின் அரசர்கள் மிகவும் பயந்திருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் அதிர்ச்சியை காண்பிக்கின்றன.

Ezekiel 27:35 in English

King James Version (KJV)
All the inhabitants of the isles shall be astonished at thee, and their kings shall be sore afraid, they shall be troubled in [their] countenance.
World English Bible (WEB)
All the inhabitants of the islands are astonished at you, and their kings are horribly afraid. They are troubled in their face.
American Standard Version (ASV)
All the inhabitants of the isles are astonished at thee, and their kings are horribly afraid; they are troubled in their countenance.
Bible in Basic English (BBE)
All the people of the sea-lands are overcome with wonder at you, and their kings are full of fear, their faces are troubled.
Darby Translation (DBY)
All the inhabitants of the isles are amazed at thee, and their kings are horribly afraid, [their] countenance is troubled.
Webster's Bible (WBS)
All the inhabitants of the isles shall be astonished at thee, and their kings shall be terribly afraid, they shall be troubled in [their] countenance.
Young's Literal Translation (YLT)
All inhabitants of the isles have been astonished at thee, And their kings have been sore afraid, They have been troubled in countenance.

Read in context

  1. 33உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.
  2. 34நீ சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும் உன் நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்து போயின என்பார்கள்.
  3. 35தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.
  4. 36சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் உன்பேரில் ஈசல்போடுவார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.
Read all of Ezekiel 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.