Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 30:15 in Tamil

எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.

Egipthin pelanaagiya seeninmael en ukkiraththai ootri, no pattanaththin aeraalamaana janaththais sangarippaen.

Download verse image

Ezekiel 30:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என்னுடைய கடுங்கோபத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான மக்களை வெட்டிப்போடுவேன்.
Open Tamil Contemporary Version
எகிப்தின் பலத்த கோட்டையான பெலுஷக்யத்தின்மேல், என் கோபத்தை ஊற்றுவேன். தேபேஸ் குடிகளை தண்டிப்பேன்.
Tamil Easy Reading Version
நான் எகிப்தின் கோட்டையான சீனுக்கு விரோதமாக எனது கோபத்தை ஊற்றுவேன். நான் நோ ஜனங்களை அழிப்பேன்!

Ezekiel 30:15 in English

King James Version (KJV)
And I will pour my fury upon Sin, the strength of Egypt; and I will cut off the multitude of No.
World English Bible (WEB)
I will pour my wrath on Sin, the stronghold of Egypt. I will cut off the multitude of No.
American Standard Version (ASV)
And I will pour my wrath upon Sin, the stronghold of Egypt; and I will cut off the multitude of No.
Bible in Basic English (BBE)
I will let loose my wrath on Sin, the strong place of Egypt, cutting off the mass of the people of No.
Darby Translation (DBY)
And I will pour my fury upon Sin, the stronghold of Egypt; and I will cut off the multitude of No.
Webster's Bible (WBS)
And I will pour my fury upon Sin, the strength of Egypt; and I will cut off the multitude of No.
Young's Literal Translation (YLT)
And I have poured out My fury on Sin, the stronghold of Egypt, And I have cut off the multitude of No.

Read in context

  1. 13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,
  2. 14பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,
  3. 15எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.
  4. 16எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.
  5. 17ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
Read all of Ezekiel 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.