Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 30:17 in Tamil

ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.

Aaven, pibaeseth engira pattanangalin vaelaikkaarar pattayaththaal vizhuvaarkal; avaigalin kudigal siraiyiruppukkup povaarkal.

Download verse image

Ezekiel 30:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர்கள் வாளால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
Open Tamil Contemporary Version
ஹெலியோபொலிஸ், பூபாஸ்டிஸ் நகரங்களின் வாலிபர்கள் வாளினால் சாவார்கள். நகரங்களிலுள்ளவர்களும் சிறைப்பட்டுப் போவார்கள்.
Tamil Easy Reading Version
ஆவென், பிபேசெத் ஆகிய நகரங்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள். பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.

Ezekiel 30:17 in English

King James Version (KJV)
The young men of Aven and of Pi-beseth shall fall by the sword: and these [cities] shall go into captivity.
World English Bible (WEB)
The young men of Aven and of Pibeseth will fall by the sword. They will go into captivity.
American Standard Version (ASV)
The young men of Aven and of Pi-beseth shall fall by the sword; and these [cities] shall go into captivity.
Bible in Basic English (BBE)
The young men of On and Pi-beseth will be put to the sword: and these towns will be taken away prisoners.
Darby Translation (DBY)
The young men of Aven and of Pibeseth shall fall by the sword; and these shall go into captivity.
Webster's Bible (WBS)
The young men of Aven and of Pibeseth shall fall by the sword: and these [cities] shall go into captivity.
Young's Literal Translation (YLT)
The youths of Aven and Pi-Beseth by sword do fall, And these into captivity do go.

Read in context

  1. 15எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.
  2. 16எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.
  3. 17ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
  4. 18எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.
  5. 19இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
Read all of Ezekiel 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.