Ezekiel 32:5 in Tamil
உன் சதையைப் பர்வதங்களின் மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
Un sathaiyaip parvathangalin mael pottu, un udalinaalae pallaththaakkugalai nirappi,
Ezekiel 32:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னுடைய சதையை மலைகளின்மேல் போட்டு, உன்னுடைய உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
- Open Tamil Contemporary Version
- நான் உன் சதையை மலைகளில் சிதறச்செய்து, பள்ளத்தாக்குகளை உன் மீதியான சதைகளால் நிரப்புவேன்.
- Tamil Easy Reading Version
- நான் உனது உடலை மலைகளில் சிதற வைப்பேன். நான் பள்ளத்தாக்குகளை உனது மரித்த உடலால் நிரப்புவேன்.
Ezekiel 32:5 in English
- King James Version (KJV)
- And I will lay thy flesh upon the mountains, and fill the valleys with thy height.
- World English Bible (WEB)
- I will lay your flesh on the mountains, and fill the valleys with your height.
- American Standard Version (ASV)
- And I will lay thy flesh upon the mountains, and fill the valleys with thy height.
- Bible in Basic English (BBE)
- And I will put your flesh on the mountains, and make the valleys full of your blood.
- Darby Translation (DBY)
- And I will lay thy flesh upon the mountains, and fill the valleys with the heap of thy [members];
- Webster's Bible (WBS)
- And I will lay thy flesh upon the mountains, and fill the valleys with thy hight.
- Young's Literal Translation (YLT)
- And I have put thy flesh on the mountains, And filled the valleys [with] thy hugeness,
Read in context
- 3ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
- 4உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின்மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
- 5உன் சதையைப் பர்வதங்களின் மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
- 6நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும்பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
- 7உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.