Ezekiel 32:6 in Tamil
நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும்பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
Nee neenthina thaesaththinmael un iraththaththaip parvathangalmattumbaayacheyvaen; aarugal unnaalae nirambum.
Ezekiel 32:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ நீந்தின தேசத்தின்மேல் உன்னுடைய இரத்தத்தை மலைகள்வரைப் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
- Open Tamil Contemporary Version
- வழிந்தோடும் உன் இரத்தத்தால் மலைகள் வரைக்கும் நிலத்தையெல்லாம் ஈரமாக்குவேன். மலை இடுக்குகள் உன் சதையினால் நிரப்பப்படும்.
- Tamil Easy Reading Version
- நான் உனது இரத்தத்தை மலைகளில் சிதறுவேன். அது தரைக்குள் ஊறிச்செல்லும். நதிகள் உன்னால் நிறையும்.
Ezekiel 32:6 in English
- King James Version (KJV)
- I will also water with thy blood the land wherein thou swimmest, [even] to the mountains; and the rivers shall be full of thee.
- World English Bible (WEB)
- I will also water the land in which you swim with your blood, even to the mountains. The watercourses will be full of you.
- American Standard Version (ASV)
- I will also water with thy blood the land wherein thou swimmest, even to the mountains; and the watercourses shall be full of thee.
- Bible in Basic English (BBE)
- And the land will be watered with your blood, and the waterways will be full of you.
- Darby Translation (DBY)
- and I will water with thy blood the land wherein thou swimmest, even to the mountains; and the water-courses shall be full of thee.
- Webster's Bible (WBS)
- I will also water with thy blood the land in which thou swimmest, [even] to the mountains; and the rivers shall be full of thee.
- Young's Literal Translation (YLT)
- And watered the land with thy flowing, From thy blood — unto the mountains, And streams are filled from thee.
Read in context
- 4உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின்மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
- 5உன் சதையைப் பர்வதங்களின் மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
- 6நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும்பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
- 7உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
- 8நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Cross references
- Isaiah 34:3 ஏசாயா 34:3அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்து போம்.
- Isaiah 34:7 ஏசாயா 34:7அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.
- Exodus 7:17 யாத்திராகமம் 7:17இதோ, என் கையில் இருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,
- Revelation 14:20 வெளிப்படுத்தின விசேஷம் 14:20நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதிதூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும்பெருகிவந்தது. அதிகாரம்
- Revelation 16:6 வெளிப்படுத்தின விசேஷம் 16:6அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.