Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 4:13 in Tamil

அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள்என்றுகர்த்தர் சொன்னார்.

Atharku oththabadiyae isravael puththirar, naan avarkalaith thuraththugira purajaathigalukkullae thangal appaththaith theettullathaagas saappiduvaarkalendrugarththar sonnaar.

Download verse image

Ezekiel 4:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் மக்கள், நான் அவர்களைத் துரத்துகிற அந்நியஜாதிகளுக்குள்ளே தங்களுடைய அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று யெகோவா சொன்னார்.
Open Tamil Contemporary Version
இவ்விதமாகவே, “இஸ்ரயேல் மக்கள் நான் அவர்களைத் துரத்தும் நாடுகளிடையே தமது உணவைத் தீட்டுள்ளதாய் சாப்பிடுவார்கள்” என்று யெகோவா சொன்னார்.
Tamil Easy Reading Version
பின்னர் கர்த்தர் சொன்னார்: “இஸ்ரவேல் குடும்பத்தார் வெளி நாடுகளில் சுத்தமற்ற ரொட்டியை உண்பார்கள்” என்பதை இது காட்டும். அவர்கள் அத்தகைய நாடுகளுக்குப் போகும்படி நான் பலவந்தப்படுத்தினேன்.

Ezekiel 4:13 in English

King James Version (KJV)
And the LORD said, Even thus shall the children of Israel eat their defiled bread among the Gentiles, whither I will drive them.
World English Bible (WEB)
The LORD said, “Even thus will the children of Israel eat their bread unclean, among the nations where I will drive them.”
American Standard Version (ASV)
And Jehovah said, Even thus shall the children of Israel eat their bread unclean, among the nations whither I will drive them.
Bible in Basic English (BBE)
And the Lord said, Even so the children of Israel will have unclean bread for their food among the nations where I am driving them.
Darby Translation (DBY)
And Jehovah said, So shall the children of Israel eat their bread unclean among the nations whither I will drive them.
Webster's Bible (WBS)
And the LORD said, Even thus shall the children of Israel eat their defiled bread among the Gentiles, whither I will drive them.
Young's Literal Translation (YLT)
And Jehovah saith, 'Thus do the sons of Israel eat their defiled bread among the nations whither I drive them.'

Read in context

  1. 11தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.
  2. 12அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.
  3. 13அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள்என்றுகர்த்தர் சொன்னார்.
  4. 14அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.
  5. 15அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தைச் சுடுவாயாகஎன்றார்.
Read all of Ezekiel 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.