Ezekiel 4:17 in Tamil
நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.
Naan erusalaemilae appam ennum aatharavugolai murikkiraen; avarkal appaththai niraiyinpadiyae visaaraththodae saappittu, thanneerai alavinpadiyae thidukkiduthalodae kudippaarkal.
Ezekiel 4:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே கவலையுடன் சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே பயத்தோடு குடிப்பார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில் அங்கே உணவும் தண்ணீரும் குறைந்துபோகும். அவர்கள் ஒருவரைப்பார்த்து ஒருவர் கலக்கமடைந்து, தங்கள் பாவத்தினிமித்தம் நலிந்துபோவார்கள்.
- Tamil Easy Reading Version
- ஏனென்றால், ஜனங்களுக்குப் போதிய அளவு உணவும் தண்ணீரும் இருக்காது. ஜனங்கள் தமது பாவங்களுக்காக, ஒருவருக்கொருவர் பயந்து வாடிப் போவார்கள்.
Ezekiel 4:17 in English
- King James Version (KJV)
- That they may want bread and water, and be astonied one with another, and consume away for their iniquity.
- World English Bible (WEB)
- that they may lack bread and water, be dismayed one with another, and pine away in their iniquity.
- American Standard Version (ASV)
- that they may want bread and water, and be dismayed one with another, and pine away in their iniquity.
- Bible in Basic English (BBE)
- So that they may be in need of bread and water and be wondering at one another, wasting away in their sin.
- Darby Translation (DBY)
- because bread and water shall fail them, and they shall be astonied one with another, and waste away in their iniquity.
- Webster's Bible (WBS)
- That they may want bread and water, and be astonished one with another, and consume away for their iniquity.
- Young's Literal Translation (YLT)
- so that they lack bread and water, and have been astonished one with another, and been consumed in their iniquity.
Read in context
- 15அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தைச் சுடுவாயாகஎன்றார்.
- 16பின்னும் அவர்: மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
- 17நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.
Cross references
- Ezekiel 24:23 எசேக்கியேல் 24:23உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.
- Leviticus 26:39 லேவியராகமம் 26:39உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்.
- Ezekiel 33:10 எசேக்கியேல் 33:10மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்து போகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.