Ezekiel 5:1 in Tamil
பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய்.
Pinnum avar: manubuththiranae, savaragan kaththiyaagiya karukkaana kaththiyai vaangi, athinaal un thalaiyaiyum un thaadiyaiyum siraiththukkondu, pinpu nirukkum tharaasai eduththu, antha mayiraip pangidakkadavaay.
Ezekiel 5:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் அவர்: மனிதகுமாரனே, சவரகன் கத்தியாகிய கூர்மையான கத்தியை வாங்கி, அதினால் உன்னுடைய தலையையும் உன்னுடைய தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த முடியைப் பங்கிடவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- “மனுபுத்திரனே! நீ இப்பொழுது கூர்மையான வாள் ஒன்றை எடு. அதனால் உன் தலையையும், தாடியையும் சவரம் செய்துவிடு. பின்பு ஒரு தராசை எடுத்து, நீ வெட்டிய முடியைப் பங்கிடவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “மனுபுத்திரனே, நகரத்தின்மேல் உனது தாக்குதலுக்குப் பிறகு, நீ இவற்றைச் செய்ய வேண்டும். நீ கூர்மையான ஒரு வாளை எடுத்துக் கொள். அதனை சவரகனின் கத்தியைப்போன்று பயன்படுத்தி உனது முடியையும் தாடியையும் மழித் துவிடு. மழித்த முடியைத் தராசில்போட்டு நிறுத்துப் பார். உனது முடியை சமமான மூன்று பாகங்களாகப் பிரி, அதில் மூன்றில் ஒரு பாகத்தை நகரத்தின் (செங்கல்) மேல் வை, அந்நகரத்தில் முடியை எரி. சில ஜனங்கள் நகரத்திற்குள் மரிப்பார்கள் என்பதை இது காட்டும். பிறகு வாளைப் பயன்படுத்தி மூன்றில் ஒரு பாகமுள்ள முடியைச் சிறு துண்டுகளாக வெட்டு. அவற்றை நகரைச் (செங்கல்) சுற்றிலும் போடு. இது, சில ஜனங்கள் நகரத்திற்கு வெளியே மரிப்பார்கள் என்பதைக் காட்டும். பிறகு மூன்றில் ஒரு பங்கு முடியைக் காற்றில் தூவு. காற்று அவற்றைப் பரவலாக்கட்டும். நான் என் வாளை வெளியிலெடுத்து அந்த ஜனங்களுள் சிலரைப் பிற தூர நாடுகளுக்குத் துரத்துவேன் என்பதை இது காட்டும்.
Ezekiel 5:1 in English
- King James Version (KJV)
- And thou, son of man, take thee a sharp knife, take thee a barber’s razor, and cause [it] to pass upon thine head and upon thy beard: then take thee balances to weigh, and divide the [hair].
- World English Bible (WEB)
- “You, son of man, take a sharp sword. You shall take it as a barber’s razor to yourself, and shall cause it to pass over your head and over your beard. Then take balances to weigh and divide the hair.
- American Standard Version (ASV)
- And thou, son of man, take thee a sharp sword; [as] a barber’s razor shalt thou take it unto thee, and shalt cause it to pass upon thy head and upon thy beard: then take thee balances to weigh, and divide the hair.
- Bible in Basic English (BBE)
- And you, son of man, take a sharp sword, using it like a haircutter's blade, and making it go over your head and the hair of your chin: and take scales for separating the hair by weight.
- Darby Translation (DBY)
- And thou, son of man, take thee a sharp knife; a barber's razor shalt thou take; and cause it to pass upon thy head and upon thy beard: and thou shalt take balances to weigh, and divide the [hair].
- Webster's Bible (WBS)
- And thou, son of man, take thee a sharp knife, take thee a barber's razor, and cause [it] to pass upon thy head and upon thy beard: then take to thee balances to weigh, and divide the [hair] .
- Young's Literal Translation (YLT)
- 'And thou, son of man, take to thee a sharp weapon, the barber's razor thou dost take to thee, and thou hast caused [it] to pass over thy head, and over thy beard, and thou hast taken to thee weighing scales, and apportioned them.
Read in context
- 1பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய்.
- 2மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிகைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலேதூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.
- 3அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தோரங்களில்முடிந்துவைப்பாயாக.
Cross references
- Isaiah 7:20 ஏசாயா 7:20அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.
- Ezekiel 44:20 எசேக்கியேல் 44:20அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக்கத்தரிக்கக்கடவர்கள்.
- Leviticus 21:5 லேவியராகமம் 21:5அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
- Daniel 5:27 தானியேல் 5:27தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும்,
Original words (Hebrew)
- son · H1121בֵּן bên
- man · H120אָדָם ʼâdâm
- take · H3947לָקַח lâqach
- sharp · H2299חַד chad
- knife · H2719חֶרֶב chereb
- take · H3947לָקַח lâqach
- barber’s · H1532גַּלָּב gallâb
- razor · H8593תַּעַר taʻar
- pass · H5674עָבַר ʻâbar
- head · H7218רֹאשׁ rôʼsh
- beard · H2206זָקָן zâqân
- take · H3947לָקַח lâqach
- balances · H3976מֹאזֵן môʼzên
- weigh · H4948מִשְׁקָל mishqâl
- divide · H2505חָלַק châlaq
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.