Ezekiel 41:20 in Tamil
தரைதுவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.
Tharaithuvakki vaasalin maerpuramattum, thaevaalayaththin suvarilum, kaerubeengalum paereechamarangalum siththirikkappattirunthathu.
Ezekiel 41:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தரை துவங்கி வாசலின் மேல்பக்கம்வரை, தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- தரையிலிருந்து புகுமுக வாசலுக்கு மேலாயிருந்த இடம் வரையும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் பரிசுத்த இடத்தின் வெளிப்புற சுவரில் செதுக்கப்பட்டிருந்தன.
- Tamil Easy Reading Version
- தரையிலிருந்து வாசலின் மேல்புறம்வரை பரிசுத்த இடத்தின் சுவர்களில் கேருபீன்களும் பேரீச்ச மரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன.
Ezekiel 41:20 in English
- King James Version (KJV)
- From the ground unto above the door [were] cherubims and palm trees made, and [on] the wall of the temple.
- World English Bible (WEB)
- Cherubim and palm trees were made from the ground to above the door. The wall of the temple was like this.
- American Standard Version (ASV)
- from the ground unto above the door were cherubim and palm-trees made; thus was the wall of the temple.
- Bible in Basic English (BBE)
- From earth level up to the windows there were winged ones and palm-trees pictured on the wall.
- Darby Translation (DBY)
- From the ground unto above the entry were the cherubim and the palm-trees made, and [on] the wall of the temple.
- Webster's Bible (WBS)
- From the ground to above the door [were] cherubim and palm-trees made, and [on] the wall of the temple.
- Young's Literal Translation (YLT)
- from the earth unto above the opening [are] the cherubs and the palm-trees made, and [on] the wall of the temple.
Read in context
- 18கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.
- 19பேரீச்சமரத்துக்கு இந்தண்டையில் மனுஷமுகமும், பேரீச்சமரத்துக்கு அந்தண்டையில் சிங்கமுகமும் இருந்தது; இப்படியே ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது.
- 20தரைதுவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.
- 21தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது.
- 22மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும் அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.