Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 41:25 in Tamil

சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது.

Suvarkalil siththirikkappattirunthathubol aalayaththinudaiya kathavugalilum kaerubeengalum paereechamarangalum siththirikkappattirunthathu; purambae mandabaththin munpaaga uththirangal vaiththirunthathu.

Download verse image

Ezekiel 41:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
சுவர்களில் செதுக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; வெளியே மண்டபத்தின் முன்பாக மர கூரை வைத்திருந்தது.
Open Tamil Contemporary Version
பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் மதில்களைப் போன்றே கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தன, புகுமுக மண்டபத்தின் முன்பக்கத்தில் மரத்தினாலான தொங்கும் தட்டியும் இருந்தது.
Tamil Easy Reading Version
பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் கேருபீன்களும் பேரிச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அவை சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தவை போன்றிருந்தன. வெளியே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்தின் முன் பாகத்திற்குமேல் ஒரு மரக் கூரையிருந்தது.

Ezekiel 41:25 in English

King James Version (KJV)
And [there were] made on them, on the doors of the temple, cherubims and palm trees, like as [were] made upon the walls; and [there were] thick planks upon the face of the porch without.
World English Bible (WEB)
There were made on them, on the doors of the nave, cherubim and palm trees, like those made on the walls. There was a threshold of wood on the face of the porch outside.
American Standard Version (ASV)
And there were made on them, on the doors of the temple, cherubim and palm-trees, like as were made upon the walls; and there was a threshold of wood upon the face of the porch without.
Bible in Basic English (BBE)
And on them were pictured winged ones and palm-trees, as on the walls; and a ... of wood was on the front of the covered way outside.
Darby Translation (DBY)
And there were made on them, on the doors of the temple, cherubim and palm-trees, as there were made upon the walls; and there was a wooden portal in front of the porch without,
Webster's Bible (WBS)
And [there were] made on them, on the doors of the temple, cherubim and palm-trees, as [were] made upon the walls; and [there were] thick planks upon the face of the porch without.
Young's Literal Translation (YLT)
And made on them, on the doors of the temple, [are] cherubs and palm-trees as are made on the walls, and a thickness of wood [is] at the front of the porch on the outside.

Read in context

  1. 23தேவாலயத்துக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்கும் இரண்டு வாசல்களும்,
  2. 24வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; ஒரு வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது.
  3. 25சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது.
  4. 26மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், ஆலயத்தின் சுற்றுக்கட்டுகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது.
Read all of Ezekiel 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.