Ezekiel 41:7 in Tamil
உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.
Uyara uyaras sutrilum sutrukkattugalukku agalam athigamaayirunthathu; aalayaththais sutrilum uyara uyara aalayaththais sutris sutri agalam varavara athigamaayirunthathu; aathalaal ivvithamaayk keezhnilaiyilirunthu nadunilaivazhiyaay maelnilaikku aerum vazhiyirunthathu.
Ezekiel 41:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உயர உயரச் சுற்றிலும் பக்கஅறைளுக்கு அகலம் அதிகமாக இருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாக இருந்தது; ஆதலால் இப்படியாக கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாக மேல்நிலைக்கு ஏறும் வழி இருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஆலயத்தைச் சுற்றியிருந்த பக்க அறைகள் ஒவ்வொரு தொடர்த்தளத்திலும் அகலத்தில் கூடியனவாய் இருந்தன. அறைகள் மேலே போகப்போக அகலத்தில் கூடியதாயிருக்கத்தக்கதாக, ஆலயத்தைச் சுற்றியிருந்த அமைப்பு உயர்ந்து கொண்டுபோகும் நிலையில் கட்டப்பட்டிருந்தது. கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்குச் செல்ல மத்திய மாடிக்கூடவே படிவரிசையொன்று அமைக்கப்பட்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகளின் ஒவ்வொரு தளமும் கீழே உள்ள தளத்தைவிட அகலம் அதிகமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியுள்ள உயர மேடையானது ஒவ்வொரு தளத்திலும் ஆலயத்தைச் சுற்றிப் பரந்திருந்தது, எனவே, மேல் தளங்களின் அறைகள் அகலமாயிருந்தன. ஆதலால் கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாய் மேல் தளத்திற்கு ஏறும் வழி இருந்தது.
Ezekiel 41:7 in English
- King James Version (KJV)
- And [there was] an enlarging, and a winding about still upward to the side chambers: for the winding about of the house went still upward round about the house: therefore the breadth of the house [was still] upward, and so increased [from] the lowest [chamber] to the highest by the midst.
- World English Bible (WEB)
- The side rooms were wider on the higher levels, because the walls were narrower at the higher levels. Therefore the width of the house increased upward; and so one went up from the lowest level to the highest through the middle level.
- American Standard Version (ASV)
- And the side-chambers were broader as they encompassed [the house] higher and higher; for the encompassing of the house went higher and higher round about the house: therefore the breadth of the house [continued] upward; and so one went up [from] the lowest [chamber] to the highest by the middle [chamber].
- Bible in Basic English (BBE)
- The side-rooms became wider as they went higher up the house, by the amount of the space let into the wall up round about the house, because of the inlets in the house; and one went up from the lowest floor by steps to the middle, and from the middle to the upper floor.
- Darby Translation (DBY)
- And for the side-chambers there was an enlarging, and it went round about [the house] increasing upward; for the surrounding of the house increased upward round about the house; therefore the house had width upward, and so ascended [from] the lower [story] to the upper, by the middle one.
- Webster's Bible (WBS)
- And [there was] an enlarging, and a winding about still upward to the side-chambers: for the winding about of the house went still upward around the house; therefore the breadth of the house [was still] upward, and so increased [from] the lowest [chamber] to the highest by the midst.
- Young's Literal Translation (YLT)
- And a broad place and a turning place still upwards [are] to the side-chambers, for the turning round of the house [is] still upwards all round about the house: therefore the breadth of the house [is] upwards, and so the lower one goeth up unto the higher by the midst.
Read in context
- 5பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.
- 6இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்கா கச்சுற்றிலும் அவைகள் ஊன்றும் படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலேபாய்ந்திருந்தது.
- 7உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.
- 8மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது.
- 9புறம்பே சுற்றுக்கட்டுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாயிருந்தது; ஆலயத்துக்கு இருக்கும் சுற்றுக்கட்டுகளின் மாளிகையிலே வெறுமையாய் விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.
Cross references
- 1 Kings 6:8 1 இராஜாக்கள் 6:8நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
- Hebrews 6:1 எபிரெயர் 6:1ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும்மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
- Matthew 13:32 மத்தேயு 13:32அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
Original words (Hebrew)
- enlarging · H7337רָחַב râchab
- about · H5437סָבַב çâbab
- upward · H4605מַעַל maʻal
- chambers · H6763צֵלָע tsêlâʻ
- about · H4141מוּסָב mûwçâb
- house · H1004בַּיִת bayith
- upward · H4605מַעַל maʻal
- about · H5439סָבִיב çâbîyb
- house · H1004בַּיִת bayith
- breadth · H7341רֹחַב rôchab
- house · H1004בַּיִת bayith
- upward · H4605מַעַל maʻal
- increased · H5927עָלָה ʻâlâh
- lowest · H8481תַּחְתּוֹן tachtôwn
- highest · H5945עֶלְיוֹן ʻelyôwn
- midst · H8484תִּיכוֹן tîykôwn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.