Ezekiel 42:17 in Tamil
வடதிசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
Vadathisaippakkaththai alavugolaal sutrilum ainnooru kolaay alanthaar.
Ezekiel 42:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வடக்கு திசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாக அளந்தார்.
- Open Tamil Contemporary Version
- அவன் வடக்குப் பக்கத்தை அளந்தான். அது அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது.
- Tamil Easy Reading Version
- அவன் வடப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது.
Ezekiel 42:17 in English
- King James Version (KJV)
- He measured the north side, five hundred reeds, with the measuring reed round about.
- World English Bible (WEB)
- He measured on the north side five hundred reeds with the measuring reed all around.
- American Standard Version (ASV)
- He measured on the north side five hundred reeds with the measuring reed round about.
- Bible in Basic English (BBE)
- And he went round and took the measure of it on the north side with the measuring rod, five hundred, measured with the rod all round.
- Darby Translation (DBY)
- He measured the north side, five hundred reeds, with the measuring-reed round about.
- Webster's Bible (WBS)
- He measured the north side, five hundred reeds, with the measuring reed around.
- Young's Literal Translation (YLT)
- He hath measured the north side, five hundred reeds, with the measuring reed round about.
Read in context
- 15அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச் சுற்றிலும் அளந்தார்.
- 16கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறுகோலாயிருந்தது.
- 17வடதிசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
- 18தென்திசைப்பக்கத்தை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
- 19மேற்றிசைப்பக்கத்துக்குத்திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.