Ezekiel 42:18 in Tamil
தென்திசைப்பக்கத்தை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
Thenthisaippakkaththai alavugolaal ainnooru kolaay alanthaar.
Ezekiel 42:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தெற்கு திசைப்பக்கத்தை அளவு கோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.
- Open Tamil Contemporary Version
- அவன் தெற்குப்பக்கத்தை அளந்தான். அதுவும் அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது.
- Tamil Easy Reading Version
- அவன் தெற்குப்பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது.
Ezekiel 42:18 in English
- King James Version (KJV)
- He measured the south side, five hundred reeds, with the measuring reed.
- World English Bible (WEB)
- He measured on the south side five hundred reeds with the measuring reed.
- American Standard Version (ASV)
- He measured on the south side five hundred reeds with the measuring reed.
- Bible in Basic English (BBE)
- And he went round and took the measure of it on the south side with the measuring rod, five hundred, measured with the rod all round.
- Darby Translation (DBY)
- He measured the south side, five hundred reeds, with the measuring-reed.
- Webster's Bible (WBS)
- He measured the south side, five hundred reeds, with the measuring reed.
- Young's Literal Translation (YLT)
- The south side he hath measured, five hundred reeds, with the measuring-reed.
Read in context
- 16கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறுகோலாயிருந்தது.
- 17வடதிசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
- 18தென்திசைப்பக்கத்தை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
- 19மேற்றிசைப்பக்கத்துக்குத்திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
- 20நாலு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.