Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 42:2 in Tamil

நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.

Nooru muzha neelaththukku munnae vadakku vaasal irunthathu; avvidaththu agalam aimbathu muzham.

Download verse image

Ezekiel 42:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நூறு முழ நீளத்திற்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அந்த இடத்தின் அகலம் ஐம்பது முழம்.
Open Tamil Contemporary Version
வடக்கு முகமாய்க் கதவுகளைக் கொண்டிருந்த கட்டடம் நூறுமுழ நீளமும் ஐம்பதுமுழ அகலமுமாயிருந்தது.
Tamil Easy Reading Version
வடக்கே இருந்த கட்டிடமானது 100 முழம் (175’) நீளமும் 50 முழம் (87’6”) அகலமும்கொண்டது.

Ezekiel 42:2 in English

King James Version (KJV)
Before the length of an hundred cubits [was] the north door, and the breadth [was] fifty cubits.
World English Bible (WEB)
Facing the length of one hundred cubits was the north door, and the width was fifty cubits.
American Standard Version (ASV)
Before the length of a hundred cubits was the north door, and the breadth was fifty cubits.
Bible in Basic English (BBE)
On the north side it was a hundred cubits long and fifty cubits wide,
Darby Translation (DBY)
before the length of the hundred cubits: the entry was on the north, and the breadth was fifty cubits,
Webster's Bible (WBS)
Before the length of a hundred cubits [was] the north door, and the breadth [was] fifty cubits.
Young's Literal Translation (YLT)
At the front of the length [is] a hundred cubits [at] the north opening, and the breadth fifty cubits.

Read in context

  1. 1பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலேபுறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.
  2. 2நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.
  3. 3உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது.
  4. 4உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
Read all of Ezekiel 42

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.