Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 44:31 in Tamil

பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் புசிக்கலாகாது.

Paravaigalilum mirugangalilum thaanaays seththathum peerundathumaana ondraiyum aasaariyarkal pusikkalaagaathu.

Download verse image

Ezekiel 44:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
பறவைகளிலும் மிருகங்களிலும் தானாகச் செத்ததும் மிருகத்தால் வேட்டையாடப்பட்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் சாப்பிடக்கூடாது.
Open Tamil Contemporary Version
ஆசாரியர்கள் செத்துக்கிடந்த பறவையையோ மிருகத்தையோ சாப்பிடப்கூடாது; அல்லது மிருகங்களால் கொல்லப்பட்ட எதையும் சாப்பிடக்கூடாது.
Tamil Easy Reading Version
ஆசாரியர்கள் இயற்கையாக மரித்துப்போன எந்தப் பறவைகளையோ மிருகங்களையோ உண்ணக்கூடாது. காட்டு மிருகங்களால் துண்டுத் துண்டாகக் கிழித்தெறியப்பட்டவற்றையும் அவர்கள் உண்ணக் கூடாது.

Ezekiel 44:31 in English

King James Version (KJV)
The priests shall not eat of any thing that is dead of itself, or torn, whether it be fowl or beast.
World English Bible (WEB)
The priests shall not eat of anything that dies of itself or is torn, whether it is bird or animal.
American Standard Version (ASV)
The priests shall not eat of anything that dieth of itself, or is torn, whether it be bird or beast.
Bible in Basic English (BBE)
The priests may not take for food any bird or beast which has come to a natural death or whose death has been caused by another animal.
Darby Translation (DBY)
The priests shall not eat of anything that dieth of itself, or of that which is torn, whether of fowl or of beast.
Webster's Bible (WBS)
The priests shall not eat of any thing that is dead of itself, or torn, whether of fowl or beast.
Young's Literal Translation (YLT)
Any carcase and torn thing, of the fowl, and of the beasts, the priests do not eat.

Read in context

  1. 29போஜனபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் புசிப்பார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை பண்ணப்பட்டதெல்லாம் அவர்களுடையதாயிருப்பதாக.
  2. 30சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான பொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.
  3. 31பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் புசிக்கலாகாது.
Read all of Ezekiel 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.