Ezekiel 47:15 in Tamil
தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற,
Thaesaththin ellaiyaavathu: vadaburam periya samuththiranthuvakki, saethaathukkup pogira ethlon vazhiyaayirukkira,
Ezekiel 47:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேசத்தின் எல்லையாவது: வடக்கு பக்கம் மத்திய தரைக் சமுத்திரம் துவங்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாக இருக்கிற,
- Open Tamil Contemporary Version
- “நாட்டின் எல்லைகள் இவ்விதமாகவே அமையவேண்டும், “வட எல்லை மத்திய தரைக்கடலிலிருந்து, தொடங்கி அது எத்லோன் வீதியோடே போய், ஆமாத் நுழைவு வாசலைக் கடந்து, சேதாத் நகரத்திற்குப் போகும்.
- Tamil Easy Reading Version
- “தேசத்தின் எல்லையாவது: வடபுறம் மத்தியதரைக் கடலில் இருந்து தொடங்கி சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாய் இருக்கிறது.
Ezekiel 47:15 in English
- King James Version (KJV)
- And this [shall be] the border of the land toward the north side, from the great sea, the way of Hethlon, as men go to Zedad;
- World English Bible (WEB)
- “This shall be the border of the land: “On the north side, from the great sea, by the way of Hethlon, to the entrance of Zedad;
- American Standard Version (ASV)
- And this shall be the border of the land: On the north side, from the great sea, by the way of Hethlon, unto the entrance of Zedad;
- Bible in Basic English (BBE)
- And this is to be the limit of the land: on the north side, from the Great Sea, in the direction of Hethlon, as far as the way into Hamath;
- Darby Translation (DBY)
- And this shall be the border of the land: toward the north side, from the great sea, the way of Hethlon, as one goeth to Zedad,
- Webster's Bible (WBS)
- And this [shall be] the border of the land towards the north side, from the great sea, the way of Hethlon, as men go to Zedad;
- Young's Literal Translation (YLT)
- 'And this [is] the border of the land at the north quarter; from the great sea, the way of Hethlon, at the coming in to Zedad:
Read in context
- 13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.
- 14சகோதரனோடே சகோதரனுக்குச் சரிபங்கு உண்டாக அதைச் சுதந்தரித்துக்கொள்ளக்கடவீர்கள்; அதை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்டுக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும்.
- 15தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற,
- 16ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.
- 17அப்படியே சமுத்திரத்திலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடமூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இதுவடபுறம்.
Cross references
- Numbers 34:8 எண்ணாகமம் 34:8ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
- Ezekiel 48:1 எசேக்கியேல் 48:1கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார்ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.