Ezekiel 47:17 in Tamil
அப்படியே சமுத்திரத்திலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடமூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இதுவடபுறம்.
Appadiyae samuththiraththilirunthu pogira ellai aathsaar aenaanum, thamaskuvin ellaiyum, vadamoolaiyaana vadakkum aamaaththin ellaiyumaanathu; ithuvadaburam.
Ezekiel 47:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே மத்திய தரைக் கடலிலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடக்கு மூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடக்கு பக்கம்.
- Open Tamil Contemporary Version
- இந்த எல்லையானது மத்திய தரைக்கடலிலிருந்து ஆசார் ஏனான்வரை செல்லும். பின்பு தமஸ்குவுக்கு வடக்கேபோய் ஆமாத்தின் தெற்கை அடையும். இதுவே வட எல்லையாயிருக்கும்.
- Tamil Easy Reading Version
- அப்படியே எல்லை கடலிலிருந்து தமஸ்குவின் வட எல்லையான ஆத்சார் ஏனான் மற்றும் ஆமாத்திற்குப் போகும். இது வட புறத்தில் இருக்கும்.
Ezekiel 47:17 in English
- King James Version (KJV)
- And the border from the sea shall be Hazar-enan, the border of Damascus, and the north northward, and the border of Hamath. And [this is] the north side.
- World English Bible (WEB)
- The border from the sea shall be Hazar Enon at the border of Damascus; and on the north northward is the border of Hamath. This is the north side.
- American Standard Version (ASV)
- And the border from the sea, shall be Hazar-enon at the border of Damascus; and on the north northward is the border of Hamath. This is the north side.
- Bible in Basic English (BBE)
- And this is the limit from the sea in the direction of Hazar-enon; and the limit of Damascus is to the north, and on the north is the limit of Hamath. This is the north side.
- Darby Translation (DBY)
- And the border from the sea shall be Hazar-enan, the border of Damascus, and the north northward, and the border of Hamath: this is the north side.
- Webster's Bible (WBS)
- And the border from the sea shall be Hazar-enan, the border of Damascus, and the north northward, and the border of Hamath. And [this is] the north side.
- Young's Literal Translation (YLT)
- And the border from the sea hath been Hazar-Enan, the border of Damascus, and Zaphon at the north, and the border of Hamath: and [this is] the north quarter.
Read in context
- 15தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற,
- 16ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.
- 17அப்படியே சமுத்திரத்திலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடமூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இதுவடபுறம்.
- 18கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.
- 19தென்மூலையான தென்புறம் தாமார்துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும் ஆறுமட்டாகவும், பெரியசமுத்திரமட்டாகவும் இருப்பது; இது தென்மூலையான தென்புறம்.
Cross references
- Ezekiel 48:1 எசேக்கியேல் 48:1கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார்ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும்,
- Numbers 34:9 எண்ணாகமம் 34:9அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.
Original words (Hebrew)
- border · H1366גְּבוּל gᵉbûwl
- sea · H3220יָם yâm
- Hazar-enan · H2703חֲצַר עֵינוֹן Chătsar ʻÊynôwn
- border · H1366גְּבוּל gᵉbûwl
- Damascus · H1834דַּמֶּשֶׂק Dammeseq
- north · H6828צָפוֹן tsâphôwn
- northward · H6828צָפוֹן tsâphôwn
- border · H1366גְּבוּל gᵉbûwl
- Hamath · H2574חֲמָת Chămâth
- north · H6828צָפוֹן tsâphôwn
- side · H6285פֵּאָה pêʼâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.