Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 48:25 in Tamil

சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும்,

Simiyonin ellaiyarugae keezhththisai thuvakki maetrisaimattum isakkaarukku oru pangum,

Download verse image

Ezekiel 48:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிமியோனின் எல்லை அருகே கிழக்குதிசை துவக்கி மேற்கு திசைவரை இசக்காருக்கு ஒரு பங்கும்,
Open Tamil Contemporary Version
இசக்கார் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை சிமியோனின் பங்கின் எல்லையோடிருக்கும்.

Ezekiel 48:25 in English

King James Version (KJV)
And by the border of Simeon, from the east side unto the west side, Issachar a [portion].
World English Bible (WEB)
“By the border of Simeon, from the east side to the west side, Issachar, one portion.
American Standard Version (ASV)
And by the border of Simeon, from the east side unto the west side, Issachar, one [portion].
Bible in Basic English (BBE)
And on the limit of Simeon, from the east side to the west side: Issachar, one part.
Darby Translation (DBY)
And by the border of Simeon, from the east side unto the west side, Issachar one.
Webster's Bible (WBS)
And by the border of Simeon, from the east side to the west side, Issachar a [portion] .
Young's Literal Translation (YLT)
and by the border of Simeon, from the east side unto the west side, Issachar one,

Read in context

  1. 23மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும்,
  2. 24பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் சிமியோனுக்கு ஒரு பங்கும்,
  3. 25சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும்,
  4. 26இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும்,
  5. 27செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக.
Read all of Ezekiel 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.