Joshua 19:17 in Tamil
நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
Naalaam seettu isakkaarukku vizhunthathu.
Joshua 19:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
- Open Tamil Contemporary Version
- நான்காவது சீட்டு வம்சம் வம்சமாக இசக்கார் கோத்திரத்திற்கு விழுந்தது.
- Tamil Easy Reading Version
- இசக்காரின் கோத்திரத்திற்கு நிலத்தின் நான்காவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் பங்கைப் பெற்றன.
Joshua 19:17 in English
- King James Version (KJV)
- [And] the fourth lot came out to Issachar, for the children of Issachar according to their families.
- World English Bible (WEB)
- The fourth lot came out for Issachar, even for the children of Issachar according to their families.
- American Standard Version (ASV)
- The fourth lot came out for Issachar, even for the children of Issachar according to their families.
- Bible in Basic English (BBE)
- For Issachar the fourth heritage came out, for the children of Issachar by their families;
- Darby Translation (DBY)
- The fourth lot came forth to Issachar, for the children of Issachar according to their families.
- Webster's Bible (WBS)
- [And] the fourth lot came out to Issachar, for the children of Issachar according to their families.
- Young's Literal Translation (YLT)
- For Issachar hath the fourth lot gone out, for the sons of Issachar, for their families;
Read in context
- 15காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
- 16செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
- 17நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
- 18இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
- 19அப்பிராயீம், சீகோன், அனாகராத்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.