Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 48:30 in Tamil

நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.

Nagaraththinindru purappadum vazhigalaavana: vadaburaththilae naalaayiraththainnooru kolaagiya alavundaayirukkum.

Download verse image

Ezekiel 48:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
நகரத்திலிருந்து புறப்படும் வழிகள்: வடக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
“நகரிலிருந்து வெளியேறும் வழிகள் இவையே: “அவை 4,500 முழ நீளமான வடபகுதி தொடங்கி அமைந்திருக்கும்.
Tamil Easy Reading Version
“இவை நகரத்தின் வாசல்களாகும். இவ்வாசல்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களைப் பெறும். “நகரத்தின் வட பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது.

Ezekiel 48:30 in English

King James Version (KJV)
And these [are] the goings out of the city on the north side, four thousand and five hundred measures.
World English Bible (WEB)
“These are the exits of the city: On the north side four thousand five hundred reeds by measure;
American Standard Version (ASV)
And these are the egresses of the city: On the north side four thousand and five hundred [reeds] by measure;
Bible in Basic English (BBE)
And these are the outskirts of the town: on the north side, four thousand five hundred by measure;
Darby Translation (DBY)
And these are the goings out of the city. On the north side, four thousand and five hundred [cubits] by measure.
Webster's Bible (WBS)
And these [are] the goings out of the city on the north side, four thousand and five hundred measures.
Young's Literal Translation (YLT)
'And these [are] the outgoings of the city on the north side, five hundred, and four thousand measures.

Read in context

  1. 28காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார்துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும் பெரிய சமுத்திரமட்டாகவும் போகும்.
  2. 29சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  3. 30நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
  4. 31நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
  5. 32கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
Read all of Ezekiel 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.