Ezekiel 48:32 in Tamil
கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
Keezhppuraththilae naalaayiraththainnooru kol, athil yosaeppukku oru vaasal, penyameenukku oru vaasal, thaanukku oru vaasal, aaga moondru vaasalkal iruppathaaga.
Ezekiel 48:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கிழக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- நீளம் 4,500 முழமான கிழக்குப்புறத்திலுள்ள மூன்று வாசல்களும் யோசேப்பு வாசல், பென்யமீன் வாசல், தாண் வாசல் எனப் பெயரிடப்படும்.
- Tamil Easy Reading Version
- “நகரத்தின் கிழக்குப் பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும்: அவை யோசேப்பின் வாசல், பென்யமீனின் வாசல், தாணின் வாசல்.
Ezekiel 48:32 in English
- King James Version (KJV)
- And at the east side four thousand and five hundred: and three gates; and one gate of Joseph, one gate of Benjamin, one gate of Dan.
- World English Bible (WEB)
- “At the east side four thousand five hundred reeds, and three gates: even the gate of Joseph, one; the gate of Benjamin, one; the gate of Dan, one.
- American Standard Version (ASV)
- And at the east side four thousand and five hundred [reeds], and three gates: even the gate of Joseph, one; the gate of Benjamin, one; the gate of Dan, one.
- Bible in Basic English (BBE)
- And at the east side, four thousand five hundred by measure, and three doors, one for Joseph, one for Benjamin, one for Dan;
- Darby Translation (DBY)
- And at the east side four thousand and five hundred, and three gates: the gate of Joseph, one; the gate of Benjamin, one; the gate of Dan, one.
- Webster's Bible (WBS)
- And at the east side four thousand and five hundred: and three gates; one gate of Joseph, one gate of Benjamin, one gate of Dan.
- Young's Literal Translation (YLT)
- And on the east side five hundred, and four thousand, and three gates: the gate of Joseph one, the gate of Benjamin one, the gate of Dan one.
Read in context
- 30நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
- 31நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
- 32கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
- 33தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல், இசக்காருக்கு ஒரு வாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
- 34மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
Original words (Hebrew)
- east · H6921קָדִים qâdîym
- side · H6285פֵּאָה pêʼâh
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- thousand · H505אֶלֶף ʼeleph
- five · H2568חָמֵשׁ châmêsh
- hundred · H3967מֵאָה mêʼâh
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- gates · H8179שַׁעַר shaʻar
- one · H259אֶחָד ʼechâd
- gate · H8179שַׁעַר shaʻar
- Joseph · H3130יוֹסֵף Yôwçêph
- one · H259אֶחָד ʼechâd
- gate · H8179שַׁעַר shaʻar
- Benjamin · H1144בִּנְיָמִין Binyâmîyn
- one · H259אֶחָד ʼechâd
- gate · H8179שַׁעַר shaʻar
- Dan · H1835דָּן Dân
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.