Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezra 10:19 in Tamil

இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக் கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

Ivarkal thangal sthireegalaith thallividuvom endru kaiyadiththuk koduththu; thaangal kutravaaligalaanabadiyinaal kutranivaaranabaliyaaga oru aattukkadaavais seluththinaarkal.

Download verse image

Ezra 10:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
Open Tamil Contemporary Version
இவர்கள் எல்லோரும் தங்கள் மனைவியரை விலக்கிவிடுவதாக கையடித்து வாக்குக் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் குற்றத்திற்கென குற்றநிவாரண காணிக்கையாக மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
இவர்கள் அனைவரும் தம் மனைவியரை விவாகரத்து செய்வதாக வாக்களித்தனர். தங்கள் ஒவ்வொருவரும் மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தார்கள். தங்கள் குற்ற மனப்பான்மையால் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

Ezra 10:19 in English

King James Version (KJV)
And they gave their hands that they would put away their wives; and [being] guilty, [they offered] a ram of the flock for their trespass.
World English Bible (WEB)
They gave their hand that they would put away their wives; and being guilty, they offered a ram of the flock for their guilt.
American Standard Version (ASV)
And they gave their hand that they would put away their wives; and being guilty, [they offered] a ram of the flock for their guilt.
Bible in Basic English (BBE)
And they gave their word that they would put away their wives; and for their sin, they gave an offering of a male sheep of the flock.
Darby Translation (DBY)
And they gave their hand to send away their wives; and they offered a ram of the flock, as trespass-offering for their guilt.
Webster's Bible (WBS)
And they gave their hands that they would put away their wives; and [being] guilty, [they offered] a ram of the flock for their trespass.
Young's Literal Translation (YLT)
and they give their hand to send out their wives, and, being guilty, a ram of the flock, for their guilt.

Read in context

  1. 17அந்நியஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
  2. 18ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
  3. 19இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக் கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
  4. 20இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும்,
  5. 21ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
Read all of Ezra 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.