Ezra 10:20 in Tamil
இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும்,
Immaerin puththiraril anaaniyum, sebathiyaavum,
Ezra 10:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இம்மேரின் மகன்களில் அனானியும், செபதியாவும்,
- Open Tamil Contemporary Version
- இம்மேரின் வழித்தோன்றலிலிருந்து அனானி, செபதியா.
- Tamil Easy Reading Version
- இம்மேர் என்பவனின் சந்ததியில், அனானியும் செபதியாவும்.
Ezra 10:20 in English
- King James Version (KJV)
- And of the sons of Immer; Hanani, and Zebadiah.
- World English Bible (WEB)
- Of the sons of Immer: Hanani and Zebadiah.
- American Standard Version (ASV)
- And of the sons of Immer: Hanani and Zebadiah.
- Bible in Basic English (BBE)
- And of the sons of Immer, Hanani and Zebadiah.
- Darby Translation (DBY)
- And of the children of Immer: Hanani, and Zebadiah.
- Webster's Bible (WBS)
- And of the sons of Immer; Hanani, and Zebadiah.
- Young's Literal Translation (YLT)
- And of the sons of Immer: Hanani and Zebadiah;
Read in context
- 18ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
- 19இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக் கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
- 20இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும்,
- 21ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
- 22பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.