Ezra 10:24 in Tamil
பாடகரில் எலியாசிபும், வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
Paadagaril eliyaasibum, vaasal kaavalaalaril salloom, thaelaem, oori enpavarkalum;
Ezra 10:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாடகர்களில் எலியாசிபும், வாசல் காவலாளர்களில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
- Open Tamil Contemporary Version
- பாடகர்களிலிருந்து: எலியாசீப்; ஆலய காவலர்களிலிருந்து: சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களுமாகும்.
- Tamil Easy Reading Version
- பாடகரில் எலியாசிபும், வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி ஆகியோர் அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள்.
Ezra 10:24 in English
- King James Version (KJV)
- Of the singers also; Eliashib: and of the porters; Shallum, and Telem, and Uri.
- World English Bible (WEB)
- Of the singers: Eliashib. Of the gatekeepers: Shallum, Telem, and Uri.
- American Standard Version (ASV)
- And of the singers: Eliashib. And of the porters: Shallum, and Telem, and Uri.
- Bible in Basic English (BBE)
- And of the music-makers, Eliashib; and of the door-keepers, Shallum and Telem and Uri.
- Darby Translation (DBY)
- And of the singers: Eliashib. And of the doorkeepers: Shallum, and Telem, and Uri.
- Webster's Bible (WBS)
- Of the singers also; Eliashib: and of the porters; Shallum, and Telem, and Uri.
- Young's Literal Translation (YLT)
- And of the singers: Eliashib. And of the gatekeepers: Shallum, and Telem, and Uri.
Read in context
- 22பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
- 23லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ளகெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
- 24பாடகரில் எலியாசிபும், வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
- 25மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
- 26ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.